தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நாகர்கோவில் - சென்னை பகல்நேர சிறப்பு ரயில்

 நாகர்கோவில் - சென்னை பகல்நேர சிறப்பு ரயில்

 நாகர்கோவில் - சென்னை பகல்நேர சிறப்பு ரயில்


ADDED : மே 30, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 04:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே மதுரை வழியாக பகல்நேர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மே 31 (நாளை) காலை 11: 45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06196) இரவு 11:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது. வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி,சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது. இரண்டு 'ஏசி' சேர் கார் பெட்டிகள், 16 சேர் கார் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us