sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாமக்கல் கொ.ம.தே.க., வேட்பாளர் சூரியமூர்த்தி

/

நாமக்கல் கொ.ம.தே.க., வேட்பாளர் சூரியமூர்த்தி

நாமக்கல் கொ.ம.தே.க., வேட்பாளர் சூரியமூர்த்தி

நாமக்கல் கொ.ம.தே.க., வேட்பாளர் சூரியமூர்த்தி


ADDED : மார் 19, 2024 02:42 AM

Google News

ADDED : மார் 19, 2024 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோட்டில் நடந்த கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட கொ.ம.தே.க., வேட்பாளராக எஸ்.சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டார். இவர், கொ.ம.தே.க., மாநில இளைஞரணி செயலராக உள்ளார். பொதுச்செயலர்ஈஸ்வரன், அவரை வேட்பாளராக அறிவித்தார்.

பெயர்: எஸ்.சூரியமூர்த்தி, 55.

கல்வி: பி.ஏ., வரலாறு

தொழில்: விவசாயம் மற்றும் கட்டுமானம்

மதம், ஜாதி: ஹிந்து - கொங்கு வேளாளர்

முகவரி: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வேட்டுவபாளையம்.

குடும்பம்: மனைவி பத்மாவதி

மகன்கள் ஹரீஷ், பொன்வருண்.

தேர்தல் அனுபவம்: 2001ல் மொடக்குறிச்சியில் போட்டி; 2006ல் வெள்ள கோவிலில் போட்டி; 2016ல் கொ.ம.தே.க., சார்பில் மொடக்குறிச்சியில் போட்டி.






      Dinamalar
      Follow us