தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்த நாராயணன்

 வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்த நாராயணன்

 வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்த நாராயணன்


ADDED : மே 08, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 06:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., கூட்டணியில் உள்ள, சமத்துவ மக்கள் கழகம் கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், நேற்று பனை மர தொழிலாளர் நலவாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.

இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில், ஆட்சியை தி.மு.க., இழந்ததாலும், முதல்வர் பதவியை ஸ்டாலின் இழந்ததாலும், தனக்கு வழங்கப்பட்ட அரசு பதவியை, நாராயணன் ராஜினாமா செய்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us