ADDED : டிச 27, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகை, 10 மாடிகளைக் கொண்டது. 1975ல், கட்டப்பட்டது.
இக்கட்டடத்தில், டைல்ஸ் கற்களில் சமீபத்தில் வெடிப்பு ஏற்பட்டு பரபரப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து, இந்த கட்டடத்தை புதுப்பிக்க, 30 கோடி ரூபாய் மதிப்பில், பொதுப்பணித்துறை திட்ட மதிப்பீடு தயாரித்துள்ளது. இதற்கு நிதித்துறை ஒப்புதல் பெற்று, அடுத்த ஆண்டு பணிகளை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

