sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 உதயகுமாருக்கு நன்றி தெரிவித்த நேரு

/

 உதயகுமாருக்கு நன்றி தெரிவித்த நேரு

 உதயகுமாருக்கு நன்றி தெரிவித்த நேரு

 உதயகுமாருக்கு நன்றி தெரிவித்த நேரு


ADDED : ஜன 24, 2026 06:15 AM

Google News

ADDED : ஜன 24, 2026 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசிய உதயகுமார், நகராட்சி நிர்வாகத் துறை தொடர்பாக பேச முயன்றார். அப்போது, ''முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய மூத்த அமைச்சர் நேரு,'' என, குறிப்பிட்டார்.

''இப்பிரச்னை நீதிமன்றத்தில் இருப்பதால் பேச அனுமதிக்க முடியாது,'' என, சபாநாயகர் அப்பாவு கூறினார்.

அப்போது குறுக்கிட் ட அமைச்சர் நேரு, ''முதல்வர் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான மூத்த அமைச்சர் என குறிப்பிட்ட உதயகுமாருக்கு நன்றி. ஒருவரிடம் வேலை பார்க்கும்போது நாணயமாக இருக்க வேண்டும். அதை உதயகுமார் உறு திப்படுத்தியுள்ளார்,'' என்றார்.






      Dinamalar
      Follow us