இடுக்கி சுற்றுலா சென்ற நெல்லை டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு
இடுக்கி சுற்றுலா சென்ற நெல்லை டெம்போ டிராவலர் கவிழ்ந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு
ADDED : மார் 19, 2024 09:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற டெம்போ ட்ராவலர், அடிமாலி அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது