உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 20, 2026 04:07 AM
அ நிறம் | அளவு
சென்னை: தி.மு.க.,வுடன் கூட்டணியை நேற்று தே.மு.தி.க., உறுதி செய்தது.
தி.மு.க., தலைமை அலுவலகம் சென்ற, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர், கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு பிற்பகலில் திரும்பினர்.
அங்குள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று, மலர் துாவி மரியாதை செய்தனர். அப்போது அங்கு குவிந்திருந்த தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
