sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'நீட்' தேர்வு புதிய பாடத்திட்டம் இணையத்தில் பதிவேற்றம்

/

 'நீட்' தேர்வு புதிய பாடத்திட்டம் இணையத்தில் பதிவேற்றம்

 'நீட்' தேர்வு புதிய பாடத்திட்டம் இணையத்தில் பதிவேற்றம்

 'நீட்' தேர்வு புதிய பாடத்திட்டம் இணையத்தில் பதிவேற்றம்


ADDED : ஜன 13, 2026 06:12 AM

Google News

ADDED : ஜன 13, 2026 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நாட்டில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., - பி.டி.ஸ்., உள்ளிட்ட படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இதற்கான விண்ணப்பப் பதிவு விரைவில் துவங்க உள்ளது. முதல் வாரத்தில் தேர்வு நடக்க உள்ளது.

இதற்கான பாடத்திட்டத்தை, தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் இயங்கும் இளநிலை மருத்துவ கல்வி வாரியம் வடிவமைக்கிறது.

அது சமீபத்தில், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றில் மாற்றியமைத்துள்ள புதிய பாடத்திட்டத்தை, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வு முகமை ஆகிய இணையதளங்களில் பதிவேற்றி உள்ளது.

இதை, 'https://nta.ac.in/' மற்றும் 'https://neet.nta.nic.in/' ஆகிய இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.






      Dinamalar
      Follow us