ADDED : மார் 21, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய திறந்த நிலைப்பள்ளி கல்வி நிறுவனமான, என்.ஐ.ஓ.எஸ்.,சில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு, அடுத்த மாதம், 9ம் தேதி துவங்கி, மே, 19 வரை நடைபெற உள்ளது.
மாணவர்கள் தங்களுக்கான நுழைவு சீட்டுகளை, https://sdmis.nios.ac.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.