ADDED : மார் 27, 2025 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு படிக்கும், 272 சிறை கைதிகள், 25,888 தனித்தேர்வர்கள் உட்பட, 9.13 லட்சம் மாணவ, மாணவியருக்கு, 4,113 மையங்களில், பொதுத் தேர்வு இன்று துவங்கி, ஏப்ரல், 15ல் முடிகிறது.
தேர்வறைகளில் தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் மே, 19ல் வெளியாகும்.

