ADDED : மே 06, 2025 09:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், மதுரை, திருவள்ளூர், துாத்துக்குடி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில், டி.எஸ்.பி., மற்றம் உதவி கமிஷனர்களாக பணியாற்றி வந்த, 13 பேர், வெவ்வேறு மாவட்டங்களுக்கு, இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.