ADDED : ஜூன் 11, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய நல்லாசிரியர் விருது பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்க்பபட்டு உள்ளது.
பல்கலை மானியக் குழு சார்பில், கல்லுாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேசிய நல்லாசிரியர் விருது பெற, www.awards.gov.in என்ற இணையதளம் வாயிலாக, ஜூலை 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.