தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : ஜூன் 26, 2025 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 துணைத்தேர்வுகள் நேற்று துவங்கின. 60,471 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 4 துவங்கும் பிளஸ் 1 துணைத் தேர்வுக்கு, 68,321 பேர்; 10ம் வகுப்பு தேர்வுக்கு 82,406 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இஸ்ரோவில், காலியாக உள்ள 18 விஞ்ஞானி மற்றும் இன்ஜினியர் பணியிடங்களுக்கு, பி.இ., - பி.டெக்., முடித்தவர்கள், https://www.isro.gov.in/Careers.html என்ற இணையதளம் வாயிலாக,விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us