ADDED : ஜூலை 17, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட, 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், தேசிய பாலபுரஸ்கார் விருது வழங்குகிறது. இதற்கு, வரும் 31ம் தேதிக்குள் https://awards.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மத்திய பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆய்வாளருக்கான உதவித்தொகையை பெறவும், யு.ஜி.சி., 'நெட்' தேர்வு, ஏப்., 16 முதல் மே 7 வரை நடந்தது. தேர்வின் முடிவுகள், வரும் 22ல் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியாக உள்ளன.

