ADDED : ஆக 22, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு பணிபுரியும் பெண்கள் விடுதிகள் கழகத்தில், தலைமை நிதி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரங்களை, www.tn.gov.in மற்றும் www.tnwwhcl.in இணையதளம் வழியே அறியலாம்.