ADDED : ஜன 03, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பாதுகாப்பு துறையில், இளைஞர்களின் சக்தியை பயன்படுத்தும் வகையில், அக்னிவீர் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட, 300 பெண்கள் உட்பட 5,000 வீரர்கள், சென்னை தாம்பரத்தில் உள்ள, விமானப்படை பயிற்சி மையத்திலும்; கர்நாடகாவில் உள்ள பெல்காம் விமானப்படை தளத்திலும், பயிற்சியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து, 22 வார பயிற்சி அளிக்கப்படும் என, இந்திய பாதுகாப்பு துறை, சென்னை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.