ADDED : ஜன 12, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த டிசம்பரில், கள்ளச்சந்தையில் விற்க கடத்தப்பட்ட, 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3.18 லட்சம் கிலோ அரிசி, 565 கிலோ கோதுமை, 577 கிலோ துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களை, உணவு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, 957 பேர் கைது செய்ய பட்டனர்; 957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக பொதுமக்கள், 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.