உள்ளடக்கத்திற்கு செல்ல

விவசாய கிணற்றை ஆழப்படுத்தும் பணி: மண் சரிந்து ஒருவர் பலி
விவசாய கிணற்றை ஆழப்படுத்தும் பணி: மண் சரிந்து ஒருவர் பலி
UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 08:40 PM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே நெடுமானுார் வினித்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றை ஆழப்படுத்தும் பணியின் போது மண் சரிந்து, 3 பேர் சிக்கிய நிலையில் அருள்முருகன், 31, என்பவர் இறந்தார்.
இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
