உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 07, 2026 09:50 PM
ADDED : அக் 07, 2026 09:26 PM
அ நிறம் | அளவு
மயிலாடுதுறை: மாப்படுகை சுபிஷன், 21, ஸ்ரீராம், 28, ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு குத்தாலத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி பைக்கில் சென்றனர்.
மகாதானபுரத்தில், எதிரே வந்த அப்துல் சத்தார், 21, பைக் நேருக்கு நேர் மோதியதில், சுபிஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீராம், அப்துல் சத்தார் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்.
