தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஜெ., மறைவுக்கு பின் தலைதூக்கும் அமைப்புகள் : பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

ஜெ., மறைவுக்கு பின் தலைதூக்கும் அமைப்புகள் : பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

ஜெ., மறைவுக்கு பின் தலைதூக்கும் அமைப்புகள் : பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை


ADDED : மார் 07, 2017 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2017 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகர்கோவில்: ஜெ., மறைவுக்கு பின்னர் தமிழ்நாட்டில் சில அமைப்புகள் தலைதுாக்கி வருவதாகவும், உளவுத்துறை உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவிலில் அவர் கூறியதாவது: தமிழக மீனவரை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றது கண்டனத்துக்குரியது. நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் தமிழகமும் ஒன்று. ஜெ., முதல்வராக இருந்தபோது சில அமைப்புகள் தலை துாக்காமல் இருந்தன. தற்போது அந்த அமைப்புகள் தலை துாக்குகின்றன. இதுபற்றி உளவுத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா மீது நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.,வும் மக்களால் காத்திருப்போர் பட்டியலில் தள்ளப்படும் நிலை உருவாகும். தமிழகத்தில் தற்போது பா.ஜ., வுக்கு ஆதரவு பெருகி வருகிறது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us