தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சட்டசபையில் இன்று

சட்டசபையில் இன்று

சட்டசபையில் இன்று


ADDED : ஜூலை 18, 2017 09:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2017 09:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்டசபையில் இன்று, பொதுத் துறை, நிதித் துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

முதல்வர் பழனிசாமி, நிதியமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் பதிலளித்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவர். அத்துடன், அரசு சட்ட முன்வடிவுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us