உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 01, 2017 09:11 PM
அ நிறம் | அளவு
சென்னை: அ.தி.மு.க., பன்னீர் அணியில், தே.மு.தி.க.,வினர் இணைந்தனர்.
அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் ஏற்பாட்டில், காஞ்சிபுரம் மாவட்டம், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித்குமார் தலைமையில், முத்தியால்பேட்டை, தே.மு.தி.க., ஊராட்சி செயலர் அன்பழகன், மாவட்ட பிரதிநிதி ஜெகன் உட்பட, 50 பேர், பன்னீர்செல்வம் முன்னிலையில், அவரது அணியில் இணைந்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் உடனிருந்தனர்.
