உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 02, 2017 04:52 PM

அ நிறம் | அளவு
ஆவடி: ஓ.பி.எஸ்., ஆதரவு மாபா.பாண்டியராஜன் அளித்த பேட்டி: ஓ.பி.எஸ்., அணியின் கோரிக்கையை ஏற்கப்படுகிறதா இல்லையா என்பதை என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
அப்போது பேச்சுவார்த்தை தானாக துவங்கும். ஓ.பி.எஸ்., அணியில் யாருக்கும் பதவி ஆசை இல்லை. தற்போதைய எடப்பாடி பழனிசாமி ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி போல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
