உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 15, 2017 02:27 PM

அ நிறம் | அளவு
திருவொற்றியூர்: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் அளித்த பேட்டி: தீபாவை முதல்வராக்க வேண்டும்.
ஜெயலலிதா சாயல் உள்ளதால், அவரை மக்கள் ஏற்று கொள்வார்கள். டிடிவி, ஓ.பி.எஸ்., முதல்வர் மீது ஊழல் புகாருக்கு உள்ளானவர்கள். அதிமுக என்ற கட்சி தினகரன் சட்டைப்பையில் உள்ளது. பா.ஜ.,வில் இருந்து வந்தவர்களுக்கு காங்கிரசில் பொறுப்பு வழங்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
