தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஓபிஎஸ்.,க்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு

ஓபிஎஸ்.,க்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு

ஓபிஎஸ்.,க்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கீடு


ADDED : ஆக 22, 2017 11:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2017 11:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அதிமுக அணிகள் இணைந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அவருக்கு நிதித்துறை பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் வகித்து வந்த சட்டசபை, திட்டமிடல், தேர்தல், பாஸ்போர்ட் ஆகிய இலாக்காக்கள் ஓ.பி.எஸ்.,க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜெயக்குமார், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சராக தொடர்வார் என கவர்னரின் முதன்மை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us