தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அதிமுகவிலிருந்து வைத்திலிங்கம் எம்.பி., நீக்கம்: தினகரன்

அதிமுகவிலிருந்து வைத்திலிங்கம் எம்.பி., நீக்கம்: தினகரன்

அதிமுகவிலிருந்து வைத்திலிங்கம் எம்.பி., நீக்கம்: தினகரன்


ADDED : ஆக 22, 2017 01:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2017 01:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜ்யசபா எம்.பி., வைத்திலிங்கத்தை நீக்குவதாக தினகரன் அறிவித்துள்ளார்.

கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பட்டதால், சசிகலாவின் ஒப்புதலோடு அவரை நீக்குவதாக தினகரன் அறிவித்துள்ளார். நேற்று நடந்த அணிகள் இணைப்பு விழாவில், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்திலிங்கம் கூறியிருந்தார். இதன் பிறகு அவரை தினகரன் நீக்கி உள்ளார். ஆனால், தன்னை நீக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us