உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 26, 2017 04:22 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன் உள்ளிட்ட பலர் டில்லியில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.
