உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 17, 2017 07:03 AM
அ நிறம் | அளவு
சென்னை: நவோதயா பள்ளி விவகாரத்தில் இந்தி திணிப்பு என்று பொய் வாதம் மேற்கொள்வதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துஅவர் கூறியதாவது : ''நவோதயா பள்ளி விவகாரத்தில் இந்தி திணிப்பு என்ற பொய்யான வாதம் மேற்கொள்கின்றனர். இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகளின் அழுத்ததிற்கு ஆளாகாமல் நவோதயா பள்ளியை விரைவில் தமிழகத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்ககூடிய வாய்ப்பை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் ஆகியோர் தடுக்கின்றனர். '' என்றார்
