sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பழம் பெரும் நடிகர் பீலிசிவம் காலமானார்

/

பழம் பெரும் நடிகர் பீலிசிவம் காலமானார்

பழம் பெரும் நடிகர் பீலிசிவம் காலமானார்

பழம் பெரும் நடிகர் பீலிசிவம் காலமானார்


UPDATED : செப் 26, 2017 09:47 AM

ADDED : செப் 25, 2017 09:06 PM

Google News

UPDATED : செப் 26, 2017 09:47 AM ADDED : செப் 25, 2017 09:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பழம் பெரும் நடிகர் பீலிசிவம்,79 வேலுார் மருத்துவமனையில் காலமானார்.

தூரத்து இடிமுழக்கம் என்ற படத்தில் அறிமுகமான இவர் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் வில்லனாக போலீஸ் அதிகாரி , அரசியல்வாதி உள்ளிட்ட வேடங்களில் நடித்துள்ளார். பாக்யராஜின் பொய்சாட்சி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.டி.வி.சீரியல்களில் நடித்துள்ளார். வயது முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை மேலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார்.






      Dinamalar
      Follow us