உள்ளடக்கத்திற்கு செல்ல

அதிமுக வேட்பாளர் தேர்வில் குளறுபடி இல்லை: வைத்திலிங்கம்
அதிமுக வேட்பாளர் தேர்வில் குளறுபடி இல்லை: வைத்திலிங்கம்
ADDED : நவ 29, 2017 10:08 AM

அ நிறம் | அளவு
தஞ்சாவூர்: அதிமுக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான வைத்திலிங்கம் அளித்த பேட்டி: ஆர்கே நகரில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் எந்த குளறுபடி இல்லை.
வேட்பாளர் தேர்வு சுமூகமாக நடந்து வருகிறது. தினகரன் அணியில் இருந்து யார் வந்தாலும் இருகரம் கூப்பி வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
