உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : பிப் 27, 2018 08:15 AM
ADDED : பிப் 26, 2018 03:19 PM

அ நிறம் | அளவு
சென்னை : ஜெ., மரண விசாரணை கமிஷனிடம் சசிகலாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள், ஆவணங்கள் அடங்கிய 2956 பக்க ஆவண நகல்கள் சசிகலா தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 15 நாட்களுக்குள் பதிலளிக்க சசிகலா தரப்பை விசாரணை கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
