உள்ளடக்கத்திற்கு செல்ல

காவிரி வாரியம்: துணிச்சலான முடிவெடுக்க ஸ்டாலின் அறிவுரை
காவிரி வாரியம்: துணிச்சலான முடிவெடுக்க ஸ்டாலின் அறிவுரை
UPDATED : மார் 17, 2018 12:33 PM
ADDED : மார் 17, 2018 12:31 PM

அ நிறம் | அளவு
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டுமென்ற உணர்வு பூர்வமான எண்ணமிருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.
இதனை ஆதரிக்க முதல்வர் பழனிச்சாமி துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும். மாநில அரசின் நலனை நிலைநிறுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு எடுத்த முடிவை திமுக ஆதரிக்கிறது. கர்நாடக தேர்தலை மனதில் வைத்து காவிரி வாரியத்தை மத்திய அரசு தாமதபடுத்துகிறது. வாரியம் அமைக்க முதல்வர் அழுத்தம் தர வேண்டும் எனக்கூறியுள்ளார்.
