உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 04, 2018 08:06 AM

அ நிறம் | அளவு
சென்னை: காவிரி உரிமை மீட்பு பயணத்தை வருகிற 7-ம் தேதி தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் துவக்குகிறார்.
இது குறித்து கூறப்படுவதாவது: திருச்சி அருகே உள்ள முக்கொம்புவில் இருந்து சென்னை கவர்னர் மாளிகையை நோக்கி காவிரி உரிமை மீ்ட்பு பயணத்தை தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் துவக்குகிறார்.அவருடன் கூட்டணி கட்சியினரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணம் 7 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது.
