உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 13, 2018 06:48 PM

அ நிறம் | அளவு
சென்னை : கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது தவறி விழுந்து பலியான மாணவியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பயிற்சியின் போது போதிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றாதது வேதனையளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
