உள்ளடக்கத்திற்கு செல்ல

தமிழகத்தில் பயங்கரவாதிகள் உலா: பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பயங்கரவாதிகள் உலா: பொன். ராதாகிருஷ்ணன்
ADDED : செப் 04, 2018 08:05 PM

அ நிறம் | அளவு
சென்னை : சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.
ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில், 'தமிழகத்தில் பயங்கரவாதிகள் உலா வருகின்றனர்; தங்களின் கூடாரத்தை நிறுவிக் கொண்டிருக்கிறார்கள்' என்றார்.
