தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வழக்கு தொடர்வோம்: ஸ்டாலின் எச்சரிக்கை

வழக்கு தொடர்வோம்: ஸ்டாலின் எச்சரிக்கை

வழக்கு தொடர்வோம்: ஸ்டாலின் எச்சரிக்கை


ADDED : பிப் 10, 2019 11:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2019 11:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடந்த திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: ஒசூர் எம்எல்ஏ தகுதி நீக்கம் பற்றி சபாநாயகர், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதாவிட்டால், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்வோம்.

மிரட்டலுக்கு பயந்து பா.ஜ.,வுடன் அதிமுக கூட்டணி வைக்க தயாராகி விட்டது. 21 தொகுதி சட்டசபை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என பிரதமரிடம் அதிமுக கோரிக்கை விடுத்து உள்ளது என பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us