உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : மார் 23, 2019 09:56 PM
ADDED : மார் 23, 2019 08:14 PM

அ நிறம் | அளவு
சென்னை : லோக்சபா தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் சின்னம் மற்றும் தொகுதி அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பட்டியல் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இடம்பெறும் பா.ம.க விற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 23) உறுதி செய்துள்ளது.
