ADDED : ஆக 06, 2019 07:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, காமராஜர் சாலை, மாநில கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நடந்த டாக்டர்.
ராஜா சர் முத்தையா செட்டியாரின் 115வது பிறந்த நாள் விழாவில், செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையாவிற்கு நினைவு பரிசு வழங்கும் மாநில கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் தேவநாதன். உடன் மாநில கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரூஸ்வெல்ட் மற்றும் தலைவர் தனபாலன்.