தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கன்னியாகுமரி பயணிகளை ஏற்றி செல்லபுதிய படகு

கன்னியாகுமரி பயணிகளை ஏற்றி செல்லபுதிய படகு

கன்னியாகுமரி பயணிகளை ஏற்றி செல்லபுதிய படகு


UPDATED : ஜூன் 21, 2013 04:30 AM

ADDED : ஜூன் 21, 2013 04:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2013 04:30 AM ADDED : ஜூன் 21, 2013 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கடல் நடுவில் விவேகானந்தர்பாறையும், திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது.

இங்கு சுற்றுலா பயணிகள் படகுகளில் அழைத்து செல்லப் படுகின்றனர். தற்போது குகன், பொதிகை என இரண்டு படகுகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. கூட்டம் அதிகமாகும் நேரத்தில் சிரமம் ஏற்பட்டதால் புதிய படகு வாங்க முடிவு செய்யப் பட்டது. இதை தொடர்ந்து ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் செலவில் புதிய படகு வாங்கப்பட்டுஎம்.எல். விவேகானந்தா என்று பெயரிடப்பட்டது. கடந்த கடந்த மூன்று மாதங்களாக படகுதுறையில் நிறுத்தப்பட்டிருந்த இந்த படகை முதல்வர் ஜெ., நேற்று வீடியோ கான்பரசிங் மூலம் திறந்து வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us