அடுத்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு
அடுத்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு
UPDATED : டிச 04, 2025 05:53 AM
ADDED : டிச 04, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2026ம் ஆண்டுக்கான, குரூப் - 1, குரூப் - 2, 2ஏ, குரூப் - 4 அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., எனும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, குரூப் - 1, குரூப் - 2, 2ஏ, குரூப் - 4 மற்றும் இன்னும் பிற போட்டி தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், போட்டி தேர்வு குறித்த அறிவிப்பை, முன்னதாகவே டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு வருகிறது. இதன்படி, 2026ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வு அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. அதன் விபரம்:

