தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நீதித்துறைக்கு சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் மதுரை கிளை

நீதித்துறைக்கு சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் மதுரை கிளை

நீதித்துறைக்கு சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் மதுரை கிளை


UPDATED : அக் 22, 2024 05:13 PM

ADDED : அக் 22, 2024 05:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2024 05:13 PM ADDED : அக் 22, 2024 05:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார் என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 45 ஏக்கர் நில மோசடி தொடர்பாக நித்தியானந்தாவின் சீடர் சுரேகா என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை கூறியதாவது: நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார். பல்வேறு வழக்குகளில் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் உள்ளது. ஆனால், அவர் நீதிமன்றத்திற்கு வருவது இல்லை. அவர் தலைமறைவாக இருந்து கொண்டு நீதிமன்றத்தை இயக்குகிறாரா? அவரது சொத்துகளை இந்திய நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? எனக்கேள்வி எழுப்பிய கோர்ட் எங்கள் தலையீடு இல்லை என உறுதி மொழி தாக்கல் செய்தால் முன்ஜாமின் குறித்து பரிசீலனை செய்யப்படும் என உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us