தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பா.ஜ.,விலிருந்து அழைப்பு வரவில்லை

பா.ஜ.,விலிருந்து அழைப்பு வரவில்லை

பா.ஜ.,விலிருந்து அழைப்பு வரவில்லை


ADDED : ஜூன் 09, 2025 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2025 03:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எங்கள் அரசியல் பயணம் வேகமாக தொடருகிறது. பா.ஜ.,வில் இருந்து, கூட்டணி பேச்சுக்கு, எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் இல்லை என்று, நாங்கள் எங்கும் சொல்லவில்லை.

தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானத்திற்கு நன்றி சொன்னோம். இது அரசியல் நாகரிகம். எந்த கட்சியாக இருந்தாலும் பிறந்த நாள் வாழ்த்து சொல்வது, அதற்கு நன்றி சொல்வது அரசியல் மாண்பு. அதைத்தான் நாங்கள் செய்தோம். இதனால் கூட்டணி மாறுமா, அதே கூட்டணி தொடருமா என்ற கற்பனை தேவையில்லை.

- பிரேமலதா

பொதுச்செயலர், தே.மு.தி.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us