sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கூட்டணியில் சேர யாரும் தொடர்பு கொள்ளவில்லை

/

கூட்டணியில் சேர யாரும் தொடர்பு கொள்ளவில்லை

கூட்டணியில் சேர யாரும் தொடர்பு கொள்ளவில்லை

கூட்டணியில் சேர யாரும் தொடர்பு கொள்ளவில்லை


ADDED : ஆக 19, 2025 04:51 AM

Google News

ADDED : ஆக 19, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ஜ., கூட்டணியில் சேர்வது குறித்து, இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. மஹாராஷ்டிரா கவர்னராக இருக்கும் சி.பி.ராதா கிருஷ்ணன், அனைத்து மக்களிடமும் அன்பாகவும், பண்பாகவும் பழகக்கூடியவர்; தமிழர். அவர் , தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன்.

பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வந்திருக்கிறது. அவரை, சந்திப்பீர்களா என அனைவரும் கேட்கின்றனர். இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது.

- பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர்






      Dinamalar
      Follow us