sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் இல்லை: முத்துசாமி

/

டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் இல்லை: முத்துசாமி

டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் இல்லை: முத்துசாமி

டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் இல்லை: முத்துசாமி


ADDED : ஜன 10, 2024 11:37 PM

Google News

ADDED : ஜன 10, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்:கோவை மாவட்டம், சூலுாரில், பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை, வீட்டு வசதி மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்த பின் அளித்த பேட்டி:

புயல், மழையால் பாதிப்புகள் உள்ளிட்ட நெருக்கடிக்கு இடையிலும், மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவை, மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகைக்காக, டாஸ்மாக் மது விற்பனைக்கு, இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்பட வில்லை. விற்பனையாகும் தொகை குறைய வேண்டும் என்று தான் நினைக்கிறோம்; கூட வேண்டும் என நினைக்கவில்லை.

முறையாக வியாபாரம் நடக்கிறதா என்பதை அறியவே அதிகாரிகள் கணக்கு பார்க்கின்றனர்; ஏன் வியாபாரம் ஆகவில்லை என பார்ப்பதற்காக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us