ADDED : டிச 24, 2024 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், முன்னாள் பிரதமர்களின் நினைவு தினங்களில், டில்லியில் அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் மோடி,
ஆனால், ஈ.வெ.ராமசாமிக்கு அஞ்சலி செலுத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்துக்கு ஏன் அஞ்சலி செலுத்தவில்லை?
அதேபோல், முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75- ஆண்டு கால அரசியலிலும் முக்கிய பங்காற்றிய எம்.ஜி.ஆருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தவில்லை. ஏன் அதை செய்யவில்லை?
இது குறித்தெல்லாம் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
தமிழிசை சவுந்திரராஜன்,
முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,

