ADDED : மார் 01, 2024 07:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லை, கோவில்பட்டி 2 தானியங்கி வானிலை நிலையங்களும் செயல்பாட்டில் இல்லை .
இதனால் எந்த விபரமும் அறிய முடியவில்லை . அதனை சரி செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ள அரசுக்கு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

