நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னையில் அமைச்சர் உதயநிதி கூறியுள்ளதாவது:
கடந்த முறை பிரதமர் மோடியை சந்தித்தபோது 'நீட்' தேர்வு குறித்து பேசினேன்; இந்த முறை பேசவில்லை. 'நீட்'க்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்துகளை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து டில்லிக்கு அனுப்ப உள்ளோம். 'நீட்' குறித்து பேச அ.தி.மு.க. முன்னாள்அமைச்சர் ஜெயகுமாருக்குஅருகதை இல்லை, என கூறியுள்ளார்.