sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சபரிமலை பயணத்தில் உதவிக்கு எண் அறிவிப்பு

/

சபரிமலை பயணத்தில் உதவிக்கு எண் அறிவிப்பு

சபரிமலை பயணத்தில் உதவிக்கு எண் அறிவிப்பு

சபரிமலை பயணத்தில் உதவிக்கு எண் அறிவிப்பு


ADDED : நவ 19, 2024 06:32 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: கேரளாவில், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பயண பாதையில் உதவ, வட்டார போக்குவரத்து துறையினர் களமிறங்கியுள்ளனர்.

வட்டார போக்குவரத்து துறை அதிகாரி தேவிதாஸ் கூறியதாவது:


சபரிமலை புனித பயணத்தில், வழித்தடத்தில் வாகனத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதாவது அவசர சூழ்நிலை ஏற்பட்டாலோ, உதவ வட்டார போக்குவரத்து துறை தயாராக உள்ளது.

இதற்கு, 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இலவுங்கல் - 94000 44991, 95623 18181, எருமேலி - 94963 67974, 85476 39173, குட்டிக்கானம் - 94460 37100, 85476 39176 ஆகிய இடங்களில் செயல்படும், வட்டார போக்குவரத்து துறை கட்டுப்பாட்டு அறைகளை அழைக்கலாம்.

அனைத்து முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களின் உதவியாளர்கள், கிரேன், ஆம்புலன்ஸ் ஆகிய உதவிகளும் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. இந்த புனித காலம் பாதுகாப்பானதாக இருக்க, பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us