தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இ-பாஸ் இணையதள முகவரி அறிவிப்பு

இ-பாஸ் இணையதள முகவரி அறிவிப்பு

இ-பாஸ் இணையதள முகவரி அறிவிப்பு


ADDED : மே 05, 2024 07:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2024 07:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி:ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்களுக்கான இ - பாஸ் இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் சென்னை ஐ.கோர்ட் உத்தரவுப்படி, நாளை, 7ம் தேதி முதல் இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும் என தெரிவித்துள்ளது.

அதன்படி, மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் இ-பாஸ் பெறுவதற்கு epass.tnega.org என்ற இணையதள முகவரியில் இன்று, 6ம் தேதி காலை, 6:00 மணி முதல் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இ-பாஸ் பதிவு நடைமுறை ஜூன், 30ம் தேதி வரை இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us