தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அக். 8ம் தேதி அமைச்சரவை கூட்டம்

அக். 8ம் தேதி அமைச்சரவை கூட்டம்

அக். 8ம் தேதி அமைச்சரவை கூட்டம்


ADDED : அக் 02, 2024 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 03:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழக அமைச்சரவையை, முதல்வர் ஸ்டாலின் மாற்றி அமைத்துள்ளார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மூன்று பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, நான்கு பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், அக். 8 காலை 11:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us